ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவினிடத்தில்,
எதிர்பார்ப்பது என்பது - ஏமாற்றமே தரும்..!!!
-
And a writer by Passion,
Do follow & support - Caviyinn_kavithaiga... read more
நீள் அணைப்புகள் எல்லாம்,
ஓர்நாள் - தவிப்பாய் மாறும்,
தயாராய் இருங்கள்..!!!
-
ஒரு வரி பேச்சில்,
என் உள்ளம் முழுவதையும்,
அறிந்துணர இயலும் - என்பதெல்லாம்,
உன் ஒருவனுக்கு மட்டுமே சாத்தியம்.!!
-
Sometimes or Many times,
A single piece of chocolate - heals us,
Fair & Better than these,
Bunch of peoples.!!!
-
இங்கு,
இயந்திரங்களுக்கு இணையாய்,
இதயங்களையும் - பாதுகாத்து நேசித்திருந்தால்,
சில - இழப்புகளையேனும் தவிர்த்திருக்கலாம்..!!!-
நாம வலியில இருக்குறப்ப,
நமக்கு பிடிச்சவங்க நம்ம கூடவே இருக்கணும்னு,
நமக்கு தோன்றதுக்கு பேர் - எதிர்பார்ப்பு இல்லை,
முட்டாள்தனம்..!!!
-
தொடர்ச்சியாய் இடம்பெறும் ஒவ்வொரு குறியீட்டிற்கும்,
காரணிகளாய் - வெவ்வேறு நிதர்சனக் காரணங்களினை,
வேடிக்கையாய்_ சித்தரிக்கிறாள் - இவள்..!?!
-
ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஒற்றைச் சிந்தனையால்தான்,
இங்கு கற்றைக் காரணங்கள் இயற்றப்படுகின்றது.!!-
பலரின் காதலினையும், சிலரின் கண்ணீரினையும்,
இன்னும் சிலரின் வினாக்களினையும், விடைகளையும்,
விழித்திருந்து கேட்டதன் விளைவுதான்,
இந்நிலவின் கறைக்கான காரணமென்று,
எவர் அறிவார்..!??-