caro c   (கவினி)
8 Followers · 3 Following

read more
Joined 7 October 2018


read more
Joined 7 October 2018
45 MINUTES AGO

இதமாக நீ அணைக்க
என்னருகில்
இருந்தால் போதும்...

-


11 HOURS AGO

கடிகாரத்தின் முட்கள்
மணியை காட்டும்...
மனிதர்களின் முட்கள்
குணத்தை காட்டும்...

-


23 HOURS AGO

யாவும் கற்பனையே இவ்வுலகில்
நான் கூறாமல்
என் வலிகளை
அறிவார்கள் என்று நினைப்பது...

-


YESTERDAY AT 11:10

அனைவரின் இல்லங்களில்
எங்கும் தீப ஒளி
ஒளிர வாழ்த்துக்கள்...

-


19 OCT AT 20:31

பல வண்ணங்கள்
கொண்ட வானவில்
அதில் நானும் ஒரு
வண்ணமாக மாற ஆசை!!!

-


19 OCT AT 13:00

சிலரின் வாழ்க்கை
நன்றாக தான்
இருக்கிறது...

-


19 OCT AT 9:58

கனவுகளுக்கு ஒளி கொடுக்க
அனுபவம் என்ற
இருட்டில் பயணிப்போம்!!

-


18 OCT AT 15:53

சுவற்றில் சித்திரம் வரைய
உன் வருகை என்ற
வண்ணம் தேவை...

-


18 OCT AT 13:21

சில நேரங்களில்
அமைதி அமைதி!!!
சில இடங்களில்
அமைதியோ அமைதி!!!
பொதுவாகவே
அமைதிக்கு எல்லாம் அமைதி
என்று இருப்பது நல்லது...

-


17 OCT AT 16:32

புதுப்புது கனவுகள்
என்று பயணிக்கலாம்...

-


Fetching caro c Quotes