உன்னைப் போல் கதைக்கத் தெரியாது!!
உன்னைப் போல் கவிதை எழுதவும் தெரியாது!!
ஆனால்,
உன்னைவிட அதிகம்
நேசிப்பேன்!
உன்னைவிட அதிகம்
நேசிப்பேன்!
உன்னை மட்டும் 😘-
நிலவின் காதலன் 😍
தமிழ்ப் பற்று கொஞ்சம் அதிகம் ✌️இன்ஸ்டா... read more
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்-
உதறிவிடும் எண்ணம் தோன்ற காரணம், நம்மீது கொண்ட பற்று குறைந்து பிறர்மீது கொண்டதனால் கூட இருக்கலாம்.. 😊
-
பலநூறு எழுத்துக்களைச் சேர்த்து வரியாக்கி, பல புத்தகங்களாக உருப்பெற்றிடுவேன் மயிலிறகின் இந்த ஒத்தடத்திற்காக💙
-
to live life as if I were enjoying everything slowly, like a marathon, not like running a hundred meters.
-
வந்தவள் நிலைத்து நிற்பாளென பார்க்கையில் அவளும் தேய்ந்து, தேய்ந்து இறுதியில் வற்றிக்கிடக்கும் இரவினையே பரிசளிக்கிறாள்.
-
எனது எண்ணங்களாய்
உருப்பெற்று நிற்பவள்
கனவினில் உருவாகிய
மங்கை மலரவள்.-
#மனசுல தோணிச்சு சொல்றேன்
தனிமைய காதலிங்க தப்பு இல்ல. அது உங்களுக்கு மகிழ்ச்சிய தந்தா மட்டும்.
எல்லாரோடவும் கூட்டா இருக்க முயற்சி பண்ணுங்க தப்பு இல்ல. அதுவும் மகிழ்ச்சிய தந்தா மட்டும்.
ஆனா தனியா இருக்கும்போதும், எல்லார் கூடவும் இருக்கும்போதும் மகிழ்ச்சியா இல்லன்னா... சீக்கிரமா டாக்டர பாருங்க!
சொல்லற சொல்லிபுட்டேன்! உங்க விருப்பம் 😂
-