Life is never be
As you wish..
Because
We are connected with people,
And
those people are great advisor
in the universe.
If you are strong in your point
U r an adamant in your life..
If you act according to the people
U r not determine in your life.
— % &-
Wish me on 3rd Nov...
My quotes are real ....
Everything is experienced...
To m... read more
உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும்
இடையில் போராடுவதே
என் வாழ்க்கையின்
வரமாகிறதே...
-
...மறைக்கிறாயோ...
என் உதட்டின் உச்சரிப்பை
மறக்க நினைத்தாய்!
ஏற்றுக்கொண்டேன்.
ஆனால்
உன் உள்ளத்தின் உணர்வுகளையும்
மறைக்க நினைக்கிறாயே!...
-
உண்மையை உரைப்பாயோ!
பொய்யுரைப்பாயோ!
நான் அறியேன்.
ஆனால் என்
உள்ளத்தின் உணர்சிகளை
உணர்வாய் என்ற
நம்பிக்கையில் மட்டும்
காத்திருப்பேன்,
நீ வருவாய் என 💓...
-
Leaving you physically
Is possible,
But
Think about our hearts 💜
It never bare it..
-
உண்மையினால் கிடைக்கும்
ஆனந்தத்தை விட
பொய்களினால் கிடைக்கும்
வலிகளையே என் மனம் அதிகம்
ருசிக்கின்றது.-
வலிகள் தரும் வேதனையை
கடக்க முயற்சி செய்வதைவிட
வாழ்க்கை தரும் சோதனைகளை
கடப்பது மேல்.-
The greatest pain is
When you want to cry
You won't get shoulders...
And the fact is
The reason for pain is also
the same shoulders-
அமைதி
ஆனந்தத்தின் தொடக்கம்
அமைதியல்ல,
அவமானத்தின் தொடக்கமே
அமைதி...-
என்னவளே!
உன் காதலுக்காய்
காத்திருந்தை விட
உன் கரத்திற்காய்
காத்திருக்கிறேன்
காரணம்
உன்னை கரம்பிடித்து
காதலிக்க-