Brindha mohana   (Mohanapriya kumarasamy)
113 Followers · 36 Following

#brindha_mohana (insta)
Joined 17 May 2018


#brindha_mohana (insta)
Joined 17 May 2018
21 AUG 2018 AT 20:38

halcyon occasion to exhibit your notion....

-


14 JAN 2022 AT 16:42

நிழலோ
நிஜமோ
நினைப்பதும்
நினைவிருப்பதும்
ஒன்று தான் என்பதே
நிதர்சனமான உண்மை....!!!

-


27 DEC 2021 AT 18:16

It's not about holding only you,
It's about holding the dreams of mine for you,
It's about holding my passions for you,
It's about holding all my struggles for you,
Just be the way you are...
I stand beside you....!!!

-


14 DEC 2021 AT 19:07

எட்டுத் திசையும்
எத்தனித்த
எரிமலைத் தணலும்
தணிந்தது
அவள் கூந்தலில்
சொட்டும் கடைசி
துளியில்...!!!

-


10 DEC 2021 AT 21:32

There lies an understanding
between them
When he secretly
fulfills her bucket list
And She's showing
That doesn't know it before...!!!

-


8 DEC 2021 AT 20:12

கற்பனை
கண்ணம்மாவிற்கு
கிடைத்த
அங்கிகாரம்
செல்லம்மாவிற்கும்
கிடைத்திருந்தால்
அவளும்
காதல்
காவியத்தில்
இடம் கொண்டிருப்பாளோ
என்னவோ...???

-


6 DEC 2021 AT 19:32

Not everyone has a same taste
Until Vegan wholly opted
Carnivore as his lifetime validity...!!!

-


5 DEC 2021 AT 21:28

என் பேனாவின்
மௌனம்
அவளின் பெயர்
எழுதும் வரையில் மட்டுமே...!!!

-


26 NOV 2021 AT 20:49

கரையில் ஒதுங்கிய
ஆகாய தாமரையாய்
சீண்டுவதற்கு எவருமில்லாத
செல்லாக் காசாக
சிரித்துக் கொண்டிருக்கிறது
அவளின் ஆசைகள்...!!!




-


22 NOV 2021 AT 13:13

கதையின் இறுதி வரியில்
அவள் பெயர் எனத் தெரிந்தும்
நுனி புல் போல்
இறுதி வரை வாசித்தவனுக்கு
காதல் எதிலோ..??

-


Fetching Brindha mohana Quotes