Vazhga Valamudan
-
ஒருவருக்கு ஒருவர் உதவிட தயாராக இருந்தால்.......
இவ்வுலகில் எல்லோரும்
வெற்றியாளர்களே.......-
ஆலயமாகும் மங்கை மனது,
அதை கொண்டாடும் காலை பொழுது.
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக்கடன்
நீதி நெறி உணர் மாந்தராகி வாழும் நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம் .
HAPPY WOMEN'S DAY WISHES.
Founder and Executive Director
BEST அறக்கட்டளை-
Re-SET,Re-ADJUST,Re-START,Re-FOCUS .
Re-ANALYSE,Re-VIVE ,Re-LIVE
as many times you want-
தேடப்படும்
பொருளாக
இல்லாமல்.
தேடப்படும்
இதயமாக
வாழ்வோம்..
வாழ்க்கை
இனிக்கும்.
-
எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.
-
_Too many people spend money they haven't earned, to buy things they don't want, to impress people that they don't like._
*Will Rogers*
-
துன்பங்கள் நிலையானவை அல்ல.
அவை ஆற்றில் ஓடும் தண்ணீரைப் போல் ஓடிவிடும்.
இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்கத் துன்பமே
பெரும்பாலும் தோன்றாது ஆய்ந்துணர்வீர்.
வாழ்க வளமுடன்
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி-