எப்பொழுதும்
என் மனதிற்குள்
உன் நினைவுகளுக்கே
உறைவிடம்!-
binthudev
(bru🦋)
84 Followers · 38 Following
Joined 17 March 2019
13 DEC 2024 AT 18:47
My maths teacher take
Our P.E.T period also
then me and my friends be like
-
3 DEC 2024 AT 21:32
நேசத்தோடு பழகி
கடந்து சென்றவர்களிடம்
கடிந்து செல்லாமல்
கரிசனம் காட்டத்தான்
தெரிந்திருக்கிறது பாவம்
இந்த இதயத்திற்கு!-
2 DEC 2024 AT 10:19
ஒளிந்து கொண்டது
காதலும் நேசமும்
துரோகமும் துன்பமும்
கிடைத்த வரை
போதும் இனி
எதுவுமே தேவையில்லை
என விலகி
நிற்க எண்ணிய
மனம்!-
1 DEC 2024 AT 21:30
it's Sunday night and
I realised I'm not even done
my plenty of homework.
-
28 NOV 2024 AT 7:57
எதிர்நீச்சல் போட்டு
எதிர்காலத்தை
நன்முறையில்
செதுக்கிக் கொள்ள
மனம் காட்டும்
சமிக்ஞை தான்
இந்த கனவு!-