Bint e Saifullah   (Bint e Saifullah)
533 Followers · 1.2k Following

read more
Joined 24 November 2019


read more
Joined 24 November 2019
20 SEP AT 16:00

உன் தனிமையைக் காப்பதும்,
உன் சுதந்திரத்தைக் காத்தலும் –
அன்பின் ஆழம் காட்டும் பண்புகள்.
கவனிக்கப்படுவதல்ல,
மதிக்கப்படுவதே நிஜமான நேசம்.
தொந்தரவு செய்யாமல் இருப்பதே,
அன்பின் கடைசி நிலை

-


18 SEP AT 16:46

I have been living in prison for some time.
with the thoughts in my memory...
The false affection of the deceitful broke
Emotions froze in the well of my heart
The deception behind smiling faces was understood
I realized that the guise of love is a poison.
The doors of trust have closed
Loneliness rose like a wall within me
Even with wings, I can't fly
I'm imprisoned with my own memories.
The light in my eyes and the fire in my heart
Have vanished on a path shrouded in darkness
But my soul still beats
Searching for a new life beyond the lies.

-


18 SEP AT 16:43

சில காலமாய் சிறையில் வாழ்கிறேன்... என் நினைவில் உள்ள
எண்ணங்களோடு...
பலரின் பாசமெனும் பொய்யுறை உடைந்தது
உள்ளக் கிணற்றில் உணர்வுகள் உறைந்தது
சிரித்த முகங்களின் வஞ்சகம் புரிந்தது
அன்பின் வேஷம் ஒரு நஞ்சு எனத் தெரிந்தது.
நம்பிக்கையின் கதவுகள் மூடிக் கொண்டன
சுவரெனத் தனிமை என்னுள் எழுந்தது
சிறகுகள் இருந்தும் பறக்க முடியாமல்
சிறையில் அடைப்பட்டேன் என் நினைவுகளோடு.
கண்களின் ஒளியும் மனதில் கனலும்
மறைந்து விட்டன இருள் சூழ்ந்த வழியில்
ஆனால், என் உயிர் இன்னும் துடிக்கிறது
பொய்களைக் கடந்து ஒரு புது வாழ்வைத் தேடி.

-


12 SEP AT 23:53

"Happy Birthday, my love!
You are my rock,
my strength,
and my joy.
On the whole you are a blessing."

-


7 SEP AT 20:48

அவர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
கொஞ்சம் நிராகரிக்கலாம், காயப்படுத்தலாம்,
அழவைக்கலாம், தடுமாறச் செய்யலாம்…
ஆனால் அவர்கள் எழுந்து கொள்வார்கள்.
அவர்களின் மனதில் துரோகம் இல்லை,
வன்மம் இல்லை—
ஏமாற்றத்தின் வலி மட்டும் எஞ்சியிருக்கும்.
எழுந்தபின் அவர்கள் இன்னும் பிரகாசிப்பார்கள்,
இன்னும் உயரப் பறப்பார்கள்,
இன்னும் அதிகம் நேசிப்பார்கள்.
அவர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது—
இறுதி வரை.

-


31 AUG AT 2:11

"True success is not defined by wealth, titles, or recognition. In the sight of Allah, even the smallest act of sincerity holds immense value. A single tear shed in sujood can outweigh a lifetime of worldly achievements. Strive for what lasts forever, not what fades away."

-


31 AUG AT 1:10

என்றோ ஒரு நாள்...
இவைகள் துரோகங்கள்தானென
நீங்கள் உணர்ந்திடும் நேரம் வரும்..அதிகம் நேசித்தவர்களால்
வலிகள் வந்திடும் ஒரு நாள்,
அந்த வலி கூட பாவம்தானென
உங்கள் உள்ளம் சொல்லும்...
தனிமையின் மௌனத்தில்
முன்னாள் நினைவுகள் மிதந்திடும், உங்கள் மனதின் பாரத்தை பல மடங்காக்கும்...
ஆனால் நீங்கள் எப்பொழுதோ உணரப்போகும் அந்த
தப்புகளின் நிஜங்கள் எங்களுக்கு தந்த காயங்களுக்காக
நாங்கள் அணுஅணுவாய் ஒவ்வொரு
நொடியும் செத்துப்பிழைக்க வேண்டும்...
மன்னிக்கவே கூடாதவர்களை
பழிவாங்கும் மனநிலையில்
நாங்கள் வளரவில்லை...
ஆனால் உணர்வின் தீயிலிருந்து
எழுந்து நிற்கும் தைரியத்தில்
நாங்கள் பழகியிருக்கிறோம்...
ஒரு நாள்... நீங்கள் நம்மை எதிர்கொண்டாலும்,
திரும்பிப் பார்க்காமல்
உங்களை கடந்து செல்ல
நாங்கள் தயார்...
உயிரின் பாதியைக் குடித்து
ஏப்பம் விடும் ஒரு துரோகம்...
அந்த தீயிலிருந்து சாம்பலாகாமல்
எழுந்தவர்கள் கொள்ளும் கர்வம்
தமிரை சேர்ந்ததல்ல...
அது ஒரு உயிரின் வலிமை... 💕

-


31 AUG AT 0:57

you can know a person’s
true character
by their speech
just as taste gives
insight into a dish,
the tongue gives
insight into the heart.

-


30 AUG AT 19:52

“I feel at peace knowing
I will never be the reason
a daughter-in-law weeps
in her sujood — for
Allah has blessed me
only with daughters.”

-


28 AUG AT 23:46

கண்ணீரும் தேம்பலுமாய்
கரைந்து, ஓய்ந்து, மீண்டும் எழுந்து,
வேகமெடுத்து ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.
வலிகள் மட்டும் எஞ்சியே இருக்கின்றன,
மாறாது என்பது உறுதியாகிவிட்டது.
ஆறுதலோ, தேற்றுதலோ
யாரிடமும் தேடுவதில்லை;
தேடினாலும், வலி இரு மடங்காகிறது.
மீண்டும் அழுகையும் அரற்றலுமே துணையாய்...

-


Fetching Bint e Saifullah Quotes