Bindhu MA   (Anika Jah🔥)
13 Followers · 3 Following

When you fail, and you're alone to celebrate, don't worry that's how history begins.
Joined 21 December 2020


When you fail, and you're alone to celebrate, don't worry that's how history begins.
Joined 21 December 2020
29 MAR 2022 AT 22:58

இப்போதெல்லாம் விழியோரக் கண்ணீர் துளிகள் மறந்தும்
தரையிரங்குவதில்லை அப்பா விட்டு போன என் விரல்களை என்னவன் பற்றிக் கொண்டதால்❤❤

-


16 MAR 2022 AT 11:48

நள்ளிரவில் யாழிசை அவரின் நித்திரை கலந்த குரல், அதை கேட்டு மயங்கியே நாள்தோறும் என் தூக்கம் மறக்கிறேன்.

-


5 DEC 2021 AT 10:45

பனித்துளிக்குள் இருக்கும் குளிர் போல் என்னை உனக்குள் சிறை செய்கிறாய்.
வெப்பம் தீண்டினாலும் காற்றில் கலந்து காதல் செய்திடும் பேரன்பாய்
என்னுள் வாழ்கிறாய்💕

இருந்தும் காத்திருப்பது கடினம் என்கிறாய். கை சேரும் காலம் தொலைவில் என்றாலும் நம் இதயம் சேர்ந்து துடிக்கும் ஓசையில் இன்றே வாழ்ந்திடுவோம் வா✨️.

-


2 DEC 2021 AT 21:09

Train your mind that everyone has not the ability to acknowledge
the best in you.

-


30 NOV 2021 AT 7:41

Forcing someone to talk to you is like selling dignity for the love you have. Prove them that real love can leave and never come back if it is underrated.

-


16 SEP 2021 AT 10:48

Your identity is not in your mistakes. So throw all your guilt somewhere that has no bounceback.

-


14 SEP 2021 AT 10:33

என் உணர்வும் அறிவும் சேர்ந்து "வாழ்க்கை" என்ற நீண்ட விடுகதையின் விடை தேடியே தொலைகிறது. தொலைந்த சில இடங்களே தேடலின் விடையாகிறது💕

-


9 SEP 2021 AT 17:45

சுவாசத்தில் கலந்திட்ட மண் வாசம் போல் உண்மையை மட்டும் பேசி உருவாகும் எந்த ஒரு உறவிற்கும் பிரிவில்லை✨️

-


9 SEP 2021 AT 12:30

The purpose of a writer is
to Impacting readers to discover the excellent power of understanding.

-


9 SEP 2021 AT 3:31

என் தூக்கம் திருடும் பேராபத்து நீ என்ற போதும் உன்னோடு பேசுகிறேன். நள்ளிரவின் பேரழகை உன் வார்த்தையில் உணர்வதால்.

-


Fetching Bindhu MA Quotes