அரவணைப்பு,
அழகிய வர்ணங்கள் பூசிய வானவில் ஆகும்!
அதில் காமத்தை கடந்த அன்பும்,
அதன் ஞாபகங்கள் மீதான உயிர்ப்பும் அதிகம்!-
Travelling Freak🌍✈
Social Activists 😇😍
Addicted to📱📚🎶📺👫👬
Honesty i... read more
வார்த்தைகள் இழந்து
மௌனம் சூழ்ந்த
நிலையில்
கண்ணீர் மல்க
அன்பு சாரல்
வீசுவதாலோ
ஏனோ
அனாதையாக
விடப்பட்டு விட்டேன்...
அன்பு
ஓன்று தான்
அனாதை 🙂-
ஒருத்தனை தொழுது அழுது
அவனிடமே அழிந்து போகத் துடிக்கும்
உக்கிர வேட்கையைத்தான்
காதல் என்கிறாள் பெண் ❤️❤️-
Life is composed of
uncertainty and unattained thoughts.
To frame you better😋-
The desire to be loved is the last illusion❣️
When you Give it up😎
You will be Free🤩-
உங்களிடம் பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்
உள்ளே வரும் கதவை வேண்டுமெனில்
பூட்டிக்கொள்ளுங்கள்.
வெளியே போகும் கதவை எப்போதும்
திறந்தே வைத்திருங்கள்.
இரண்டும் ஒன்றுதானே என்று
என் மேல் சினம் கொள்ளாதீர்கள்.
இரண்டும் வேறு வேறாகத்தான்
எப்போதும் இருக்கிறது எனக்கு.
-
நான் முற்பொழுதும்
கடக்க நினைக்கும்
காதல் பாதையின்
தூரம் நீ..!!❣️-
இவளது வாழ்க்கை ஒரு வேதம்!
இதயத்தில் காதலேனும் கீதம்!
கல் முள் கடந்திடும் இவள் பாதம்!
கண்ணில் கனவுகள் அலைமோதும்
இரு உள்ளங்கள் ஒரு சேரவே
உருவாகுமா காதல் எனும் சங்கமம்‽-
என் உயிருக்கு மறு பெயரோ
அட அதுதான் அவன்
பெயரோ 😍😍
என் மனதின் முகவரியோ இனி
அவன் தான் என்
விதியோ!! 😘❣️-
நெருங்கி வந்து உனக்கு வெறுப்பை உண்டாக்க மனமில்லை ஆதலால் விலக முயல்கிறேன் ஆயினும் நிதம் தோற்கிறேன்..
-