Bharathi Raja  
0 Followers · 1 Following

Joined 17 April 2024


Joined 17 April 2024
20 APR AT 6:15

🦋🦋என்னவளிடம்🦋🦋,✨✨என் காலம் முழுவதிலும் பேசிக்கொள்வதற்கு .... வார்த்தைகள் தேவையில்லை!! அவளின் விழிகளே போதும் ❤️!!பேசிக்கொள்ள மட்டும் அவள் விழிகள் அல்ல, என் காதலும்,காமமும் அவள்விழிகளிலே👀
கடந்து விட வேண்டும் என்பதற்காகவும் தான்.....- Bharathi Quotes

-


17 APR AT 20:11

என் கனவில் நீ சிரித்த சிரிப்பெல்லாம் என்னை நினைவில் முத்தமிட்டப்படி நனைத்து விடுகிறதடி என் பல நாள் இரவு தூக்கத்தை எடுத்துகொண்டு..- கவிஞன் பாரதி

-


17 APR AT 20:00

சிறுக சிறுக சேர்த்து வைத்த என் காதலெல்லாம் உன் பிரிவால் சில்லரையாய் சிதறி சத்தமிட்டப்படி நடக்கிறதடி பல நாள் போதையிலும் கூட ..- கவிஞன் பாரதி

-


17 APR AT 13:55

தேர்வெழுதும் தேர்வறையில் என்னவளின் அழகில் என்னை அறியாமல் அவளிடம் முழுவதுமாய் தொலைத்துவிட்டேன். தொலைந்துவிட்டேன் என தெரிந்தும் இன்னமும் ஏங்குகிறேன், மறுபடியும் அந்த இடத்தில் சென்று என்னை அந்த அழகியிடம் இருந்து பெற்றுவிடுவானா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் காலங்கள் பல கடந்து...- கவிஞன் பாரதி

-


17 APR AT 10:20

நீ செல்லும் இடமெல்லாம் உயிரற்ற பொருள்களும் உன் அழகில் உயிர்ப்பெருகிறது உன்னிடம் சேர்ந்து கொள்வதற்காக.
ஏனோ தெரியவில்லை நானும் சேர நினைத்தேன் உன்னோடு, ஆனால் உயிருள்ள என்னை நீ மட்டும் கடக்கும் போது உன் பார்வையால் உயிரற்றவனாய் மாற்றிவிடுகிறாய் என் மனதை முழுவதும் திருடிக்கொண்டு..பாரதி

-


Seems Bharathi Raja has not written any more Quotes.

Explore More Writers