Bharathi Prabha   (பாரதி)
95 Followers · 238 Following

read more
Joined 18 March 2019


read more
Joined 18 March 2019
29 AUG 2021 AT 20:57

உலகெங்கும் உள்ள காதலர்களுக்கு சமர்ப்பணம் 😍💜

-


31 MAY 2021 AT 20:11

வணக்கம் கவிஞர்களே!

இந்த கொரோனா காலகட்டத்தில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. தினசரி பசி பட்டினியல் வாடும் மக்கள் உணர்வை! #20வரிகளில்_உங்கள்_கவிதையை எனக்கு பின்னணியில் அனுப்புங்கள் கவிஞர்களே!

#தலைப்பு_பசி
#கடைசி தேதி_ஜீன் 30
#அனுப்ப_வேண்டிய_முகவரி_
prabhavathi106s@gmail.com

#உங்கள்_கவிதை_உங்களுக்கு_
#புத்தகமாக_கிடைக்கும்!

-


30 JUN 2021 AT 16:22

இப்படிக்கு என் காதல் 😍💜

-


19 MAY 2021 AT 12:33

என் வாழ்வில் அதிர்ஷ்டம்!
நீ உன் தந்தைக்கோ
துர்திஷ்டம் நீ!
உன்னை தூக்கி எறிந்து விட்டான்
ஆனால்! நான் உன்னை சுமந்தவள் தூக்கி நிறுத்துவேன்
உன் வெற்றி படிக்கு வா
என் தேவதை மகளே!
❤️😍💜🤍👼🤍💜😍❤️

-


10 MAY 2021 AT 5:40

அழகாய் உன் அன்பில்
தினம்தினம் வீழ்ந்திட
உன் காதல் வேண்டும்..❤️

காத்திருக்கிறேன் இன் நாளுக்காக..❤️

என்னுள் வந்து எனக்கான
அழகிய காதலை தந்த
எண்ணவலுக்கு...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே...😍👫

- விமல் சாலினி

-


10 MAY 2021 AT 5:38

அன்று என் கண்ணெதிரே தோன்றாமல் என்னை
காதல் வலையில் ஈர்த்தவளே...❤️

இன்று நான் கண் மூடும்
போதெல்லாம் காந்தம் போல்
என் விழியில் இருப்பவளே...❤️

உனக்காக நான் வாழும்
இந்த நாட்கள் என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்களே...❤️

அன்போடு அரவணைக்க
நீ என் அருகில் வேண்டும்...❤️



-


5 MAY 2021 AT 16:29

உதவும் எண்ணம்
கொண்டவர்!
ஒருபோதும் செய்-நன்றி
மறப்பதில்லை!
❤️🤍🙏☺️🙏🤍❤️

✍️ பாரதி

-


23 APR 2021 AT 9:57

வாசிப்போம்
நேசிப்போம்



உலக புத்தக தினம் 📚

-


22 APR 2021 AT 16:09

நீ எனக்கு ஒரு இடம்
கொடுத்த உன் வெதுவெதுப்பான
மார்பு சூட்டில்!
தலை சாய்ந்து முகம்
பதிக்க எனக்கொரு ஆசை!
❤️🤍🥰😍😘😍🥰🤍❤️

✍️ பாரதி

-


21 APR 2021 AT 16:17

இன்னும் கொஞ்சம் நேரம்
என்னோடு இருந்து இருக்கலாம்!
❤️🤍😘🥰😍🌧️😍🥰😘🤍❤️

-


Fetching Bharathi Prabha Quotes