24 NOV 2017 AT 9:42

தலைக்கனம் வளர்ந்தால் அழிவு என்றனர்.

ஆம் தலையின் மேல் அதிகம் கனம் வளர்த்து ரசிக்கும் என்னை அழிக்கின்றன....

என்னவளின் நகங்கள்.

- ரதி