இயற்கையின் சில
இடர்பாடுகள்
திக்குமுக்காடவும் வைக்கிறது..!
திகைக்கவும் வைக்கிறது..!-
Bharathi Bala
(பா.பாரதி பானு 🖋️)
29 Followers · 7 Following
Joined 2 May 2021
1 MAY 2022 AT 14:16
5 SEP 2021 AT 13:57
என்னை மறந்து
உன்னையே காண்கிறேன்..!
நீயும் நானும்
ஓர் உயிரென..!
[அவனின் அவள் 💕]
-
2 SEP 2021 AT 20:59
மொழிகள் தீர்ந்து போவதில்லை
ஊமை மொழியும்
புரிந்துக் கொள்ளும்
உணர்வுகள் இருந்திருந்தால்..!
[அவனின் அவள் 💕]
-