Bharath B  
118 Followers · 231 Following

Poetry lover..loves everyone
Joined 17 June 2019


Poetry lover..loves everyone
Joined 17 June 2019
13 NOV 2022 AT 12:27

I go to bed peacefully when
Bedsheet made up of
Cluster of flowers
with face full of love,
flows over me,
To cover me from chill air🥶

-


22 JAN 2022 AT 20:01

Cup with lips shore.


It's my Healer,it gives me energy, whenever I need it.

-


22 JAN 2022 AT 8:43

ஒவ்வொரு இதழிலும்,
ஒவ்வொரு வகையாக,
என் காதலை பொறித்து வைப்பேன்,
என் இதயத்தோடு,
இதழின் மென்மை மாறாது.

அதனை கோர்த்து,
கூந்தலில் சூடிடுவேன், சேவியில் உம்காதலும் இன்னிசையாக ஒலிக்க.

-


1 JAN 2022 AT 14:34

விடியல் பொழுது


மதியொளி
மங்கிட,மடியால்
மதியும் மயங்கியதே,
மங்கை மடியில்.மதியவள்
மடியில் மடியும் மடிந்து, மதியும்
மகிழ்ச்சியில் மிதக்குதே.

-


26 JUL 2021 AT 16:51

உன் முகத்தை பார்க்கும் போது மட்டும்,
இனம்புரியாத இன்பம்
என்னை ஆட்கொள்ளுதே,
மேதினியில் இருக்கும்
பிற பெண்கள் இடத்தில்
இவ்வுணர்வு கிடைப்பதில்லையே,
என்னென்று புரியவில்லையே,
என் கண்மணியே.

-


11 JUL 2021 AT 21:56

Love
is state of heaven,
Heaven
is state of bliss,
Bliss
is state of her,and
she is bae of me...

-


23 JUN 2021 AT 10:40


Expect something from
Expected person.
Which lead to
Unexpected moments,from
Expected persons.

-


20 JUN 2021 AT 18:50

We(me and my bae) will die
without fear.Because
After death,
we will find the address,
And their we will continue
our lovely days,
untill rebirth.

-


19 JUN 2021 AT 13:40

மனதால் மணந்தவர் தன்னை
மறக்காமல்.வீட்டோர் மறுக்காமல்,
மலரும் முகத்துடன்
மனம் நிறையும் ஆசியை,
மனமார வழங்கி,
மனம் நினைத்தவருடன்
மணமுடித்து வைப்பது.

-


15 JUN 2021 AT 20:52

உயிரும் உறக்கம் கலைந்து,
விழி திறக்கிறதே,
மலர்ந்த முகம் கொண்டவளை,
இமை மூடி இரசித்தது போதாது என்று.

-


Fetching Bharath B Quotes