சில அவமானங்களை மறக்க முயன்றாலும்..
அதன் காயம் ஆறாத வடுவாய்
என்றும் நெஞ்சில் இருக்கும்!-
My Words..!
My Thoughts..!
My Writings..!
சில அவமானங்களை மறக்க முயன்றாலும்..
அதன் காயம் ஆறாத வடுவாய்
என்றும் நெஞ்சில் இருக்கும்!-
Hold firmly;
Not the failures;
But the lessons you have learned.-
True love never dies because it always lives in the inner heart❣
-
that make us to forget all the sufferings by
wiping our tears and mould us to become
a better person tomorrow!!-
இறுகப்பற்றிய விரல்
விலகிச் செல்கிறது
விரல்களை மட்டுமல்லாது
மன எண்ணங்களையும்
இறுகப் பற்றியதால்!!-
Persistence along with dedication
can break any humiliation!-
நல்ல எண்ணங்களை
மனதில் விதைத்தால்,
வாழ்க்கை எனும் தோட்டம்
மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்கும்!!
-
A single call from your loved one can change your mood instantly!
-