Look at every creature on Earth. Every little one learns to make sounds, walk, or fly by observing others. Once they've learned, they carry on by themselves —standing on their own. But humans are the exception.
-Bavani
-
Love yourself🥰🥰🥰
Seek solitude and find yourself 🪴🌿💚🌿🪴
Former teacher 👩🏫 li... read more
A human is either good or bad; nobody is
perfectly both. But both qualities sleep
quietly in everyone's mind.
-Bavani-
ஒருவர் வாழ்வில் நல்லவர்களாக
தெரியும் நாம்; மற்றொருவர் வாழ்வில்
கெட்டவர்களாக தெரிவோம்.
இங்கு யாரும் முழு நல்லவர்களும்
இல்லை; முழு கெட்டவர்களும்
இல்லை.
-Bavani-
புதையுண்ட நினைவுகளுக்கு
உயிரோட்டம் கொடுத்தாள்-
எதிர்வீட்டு திண்ணையில்
வெற்றிலை மடித்த கிழவி!
-Bavani-
மீதமிருக்கின்றது.
நல்ல முடிவு வேண்டுமா?
கெட்ட முடிவு வேண்டுமா?
என தீர்மானிக்க தான்
குழப்பமாக உள்ளது.
கற்பனையாக!
-Bavani-
ஒரு பெண்ணின் எதிர்ப்பு, ஆண்களின்
எதிர்பார்ப்புகளில் இருந்து
ஆரம்பமாகிறது.
-Bavani-
A small drop of Water is enough to satisfy
the thirst of many ants.
-Bavani
-