baskaran Pb   (பாஸ்கரன் ப)
543 Followers · 13 Following

Joined 29 June 2018


Joined 29 June 2018
28 NOV 2021 AT 0:42

I love you !!

-


27 NOV 2021 AT 7:24

ஒவ்வொரு
நாளும்
நிரம்பி
வழிகிறது !
நின் நினைவுகள் !
ஓய்வில்லாமல் !
ஓயாது
நின் காதல் அலை !

-


26 NOV 2021 AT 21:07

தவித்தே கிடக்கிறேன் காதலாய் நான் !

நம் உன்னத காதலில் ....

-


27 AUG 2021 AT 17:55

துடிதுடித்து போனாள் !
நான் போட்ட திட்டு !

-


27 AUG 2021 AT 6:19

மனமெங்கும்
காதல் பூக்கள் !
தினமும்
மலர்கின்றன !
காதலின்
மணம் வீசி !
உணர்வுகளின்
உன்னத
போராட்டம் !

இவள் .!
கவிதை .!!!

-


8 JAN 2020 AT 9:17

எனது
அருமை
தங்கையே !
நின்
குறிக்கோள்கள்
வெற்றிபெற
வாழ்க்கையில்
முன்னேற
என் வாழ்த்துக்கள் !!

-


14 NOV 2018 AT 19:19

வெள்ளை மனதுடன் வெள்ளந்தியாய் இருந்தது குழந்தைப் பருவம்..

நல்ல மனதுடன் இன்று
அட ! இவன் ஒன்றும் லாக்கியில்லாதவன் என்று ஏளனம் வேறு...
எல்லாம் காலத்தின் கொடுமை....

-


15 OCT 2018 AT 2:16

வருந்தித் தவிக்கிறது நகரத்திற்க்கு புலம் பெயர்ந்த பறவைகளால்...

-


28 NOV 2021 AT 19:19

நின் புன்சிரிப்பில்
உதயமாகிறது !

என் மென்மை
சிரிப்பு !

நின் இதழ்
துடிப்பில்
ஆனந்தம் !

காதலின்
மொழிகள் !

-


28 NOV 2021 AT 17:13

ரசனையாய் யான் ஆவேன் !
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மகிழ !
காலமெல்லாம் மகிழ்வாய்
கொள்ள !
செழுமையாய் வாழ !

-


Fetching baskaran Pb Quotes