அவள் கூந்தலில் உறங்கும்
"பூவுக்கும்" தெரியும்...அவள்
மடியில் உறங்க நான்
விரும்புகிறேன் என்று...-
barath raj
(Barath raj)
35 Followers · 9 Following
I may not impress you but may quotes may impress you
Express your emotions
through words...... read more
Express your emotions
through words...... read more
Joined 3 January 2018
7 JUL 2021 AT 0:33
25 JUN 2021 AT 22:02
மனதளவில் காதல் இருந்தும்
சொல்ல தயங்கினேன் தொடரும்
நட்பும் முடிந்துவிடுமோ என்று....-
16 JUN 2021 AT 23:23
நடுத்தர வாழ்க்கையில்
பணத்தின் ஆட்டத்தை விட
கனவின் ஆட்டமே அதிகம்
பாதிக்கிறது....-
6 MAY 2021 AT 20:37
என் காதல் கவிதையும்
உனக்கான கவிதை தான்
என்று கூற என் மனமோ
தயங்குகிறது...
-
21 APR 2021 AT 16:22
அன்று நான்
உன்னோடு பயணித்த சாலையும்
இன்று நீன்றி
நான் மட்டும் செல்கையில் அச்சாலையும்
மௌனமாக தென்பட்டது-
2 APR 2021 AT 0:36
உந்தன் புருவம் சுருங்க
காரணமில்லாமல்
உந்தன் புன்சிரிப்புக்கு மட்டுமே
காரணமாக நான் இருப்பேன்..-