மெல்ல மறையும் சூரியனும் தேவையில்லை
சட்டென்று நகரும் நிலவும் தேவையில்லை
என்னோடு நீ இருக்கையில் ✨-
Express your emotions
through words...... read more
இருளை வெறுக்கும் மனமோ உண்டு
வெளிச்சத்தை வெறுக்கும் மனமோ உண்டு
இவை இரண்டையும் வெறுக்கும் மனமோ
வாழ்வை தொடர்வதற்கு காரணம்
உண்டோ??
-
இவ்வுலகில்
சொல்லி தொடங்கிய காதல்
மத்தியில்
சொல்ல தயங்கிய காதலே
பெரும்பாலானவை 🦋-
எந்நாளும் உறங்காத தென்றலும் அன்று
மயங்கி போக காரணம் என்னவளின்
கூந்தலோ 🦚 மயிலிறகை விட அழகாக
இருப்பதை கண்டதாலே...-
#ΔTMΔΠ
எனும் இவன்
"எங்க வீட்டு வேலன்" பெண்களின் "மன்மதன்"
ரசிகனின் "உறவை காத்த கிளி"
எதையும் கண்டுகொள்ளாமல் "போடா போடி"
என்று "மைதிலி என்னை காதலி" என "குத்து"
ஆட்டம் போட்டவனே..
பெண்களோ "இது நம்ம ஆளு" என்று கூற
ரசிகர்களோ நீ "விண்ணைதாண்டி வருவாயா"
என்று கேட்க
"வந்தா ராஜாவாதான் வருவேன்" என்ற
சொல்லின் பின் திருவிழா "கோவில்" கூட்டம்
போல அமைந்தது உனது "மாநாடு"
திரையுலகின் "ஈஸ்வரன்"
உன்னை எதிர்க்க "பத்து தல" போதாது...-
மௌன மொழியும் பிடிக்கின்றது
உந்தன் அருகே அமர்ந்து
உனது மலர் விழிகளையும் தேன்
இதழ்களையும் காண்கையில்...-
எமது வரிகளின் நாயகியே
உமது நெற்றியின் இடையில் எந்தன்
கைரேகையை படைத்திட இடமொன்று
தருவாயா??
-
தற்சமயங்களில் மனிதனுக்கான அன்பை தாண்டி
அவனால் ஏற்படும் தேவைக்கான அன்பயே
காணமுடிகின்றன!!-