"காமம்" என்றால் என்ன????
இதற்கு பதில் கூட தெரியாத
நிலையில் இருந்த அந்த
குழந்தையிடம்
தனது
"காமத்தை" வெளிப்படுத்திய
அந்த கொடூர மனிதர்களுக்கு
நமது "சர்கார்" கொடுக்கும்
தண்டனை "ஜாமின்"
இதுதான் "புதிய இந்தியா"- Barath raj
15 APR 2018 AT 1:04
"காமம்" என்றால் என்ன????
இதற்கு பதில் கூட தெரியாத
நிலையில் இருந்த அந்த
குழந்தையிடம்
தனது
"காமத்தை" வெளிப்படுத்திய
அந்த கொடூர மனிதர்களுக்கு
நமது "சர்கார்" கொடுக்கும்
தண்டனை "ஜாமின்"
இதுதான் "புதிய இந்தியா"- Barath raj