I'll accept CURFEW till my end
If your heart is my staying home-
Balaji
(Midnight thoughtzzz)
60 Followers · 33 Following
Joined 16 April 2018
20 FEB 2020 AT 21:36
கரைந்தது என் நிலவு
அவளது மூச்சு காற்றில் !
மீண்டும் பிறக்கும் அவளை சுவாசிக்க-
5 FEB 2020 AT 14:40
நிலவை காட்டி சோறூட்டிய அம்மாவின் நியாபகம்
உன் முகம் பார்த்து சோறு சாப்பிடுகையில்-