Bala sundar   (✍️கவிதோழன் பாலசுந்தர்)
183 Followers · 135 Following

read more
Joined 8 November 2018


read more
Joined 8 November 2018
1 JAN AT 8:44

இந்நாளும் எந்நாளும்
நன்நாளாக எல்லா
நலமும் வளமும்பெறும்
புதிய தொடக்கமாக
இனிவரும் நாட்களாகட்டும்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !

-


31 DEC 2023 AT 20:31

தந்த வலிகளுக்கும்
தந்த ஏமாற்றங்களுக்கும்
தந்த இழப்புகளுக்கும்
தந்த நம்பிக்கைகளுக்கும்

நன்றிகள் 2023
விடைபெறுகிறேன் ....!

-


1 JUN 2023 AT 1:17

Smile !
If you lost somewhere
Maybe someone needed that win more than you!!

Smile !
If you lost something
The one who was destined to have got it maybe !!

Smile !
If heart is broken
Maybe to attach someone
Someone has to be broken.
If the pain still remains in heart
Then smile by sharing.

We have learn to smile from life.

-


29 MAY 2023 AT 2:04

காலங்கள் கரைந்தாலும்
நினைவுகள் மட்டும் நீள்வதேனோ??

-


31 DEC 2022 AT 20:21

தந்த வலிகளுக்கும்
தந்த ஏமாற்றங்களுக்கும்
தந்த இழப்புகளுக்கும்
கொடுத்த தன்னம்பிக்கைக்கும்
இவற்றை கையாள
கற்றுதந்த பாடத்திற்கும்

நன்றிகள் 2022
விடைபெறுகிறேன் ....!

புதிய விடியலில்
வாழ்வின் பயணத்தை தொடர்கிறேன் 2023....!

-


25 NOV 2022 AT 20:47

மறுபிறவி என்றொரு
வாய்ப்பு கிடைத்தால்
நான் விரும்பிய
நானாக இல்லாமல்
நீ விரும்பிய
நானாக பிறக்கும்
வரம் வேண்டுகிறேன்.

-


16 NOV 2022 AT 20:49

வாழ்க்கையில் சில உணர்வுகளை உணராமலே கடந்து விடுவதே சிறந்தது. ஏனெனில் அவற்றை உணர்ந்த பிறகு அதை இழந்துவிட்டு
வாழ்வை தொடர முடியாது.

-


27 OCT 2022 AT 21:38

சந்திக்கும் உறவுகள்
காரணங்கள் இல்லாமலே
விலகி போகும்போது
காயங்களை மட்டும்
விட்டு செல்வதேனோ.?

-


20 OCT 2022 AT 20:09

Everything we do for a good reason or We think its good to them.
We saw the good in people we care about. But sometimes it may lead far from them. That's the price for Choosing be with the people that we care about .

-


14 OCT 2022 AT 22:54

It's getting younger
The memories i try to forget.

-


Fetching Bala sundar Quotes