யார் உன்னை
கேட்பது
இலவசமாக
நீ இவள்
வசமாகி
போனப்பின்?!
-
Bala Abirami
(Abi Ganesh)
333 Followers · 160 Following
💚🤍
Joined 26 May 2020
16 APR AT 14:03
உடைந்தும்
அணைத்து
கொள்கிறோம்
அந்த தேநீர்
இடைவேளையில்
காதலான
கண்ணீருக்குள்💚-
14 APR AT 22:51
நான்
பிழையென்று
ஆனப்பின்பும்
பிழைத்து
கொள்கிறேன்
உனது
உயிர் காதலின்
அணைப்பால்-
6 DEC 2024 AT 0:33
உன்னை போல்
இருக்கத்தெரிவதில்லை
எனக்கு...
காதலிப்பதிலும் சரி
காயப்படுத்துவதிலும் சரி
-
6 DEC 2024 AT 0:18
வலிப்பதாக
காண்பித்துக்
கொள்வதே
இல்லை அவள்...
கொடுப்பதாக
ஆனப்பின்
கிடைப்பதை
பற்றிய
கவலையில்லை
அவளுக்கு...-