Aval mattum   (avalmattum)
20 Followers · 7 Following

Aspiring to change the world through some words with a tinch of sarcasm in it
Joined 15 March 2019


Aspiring to change the world through some words with a tinch of sarcasm in it
Joined 15 March 2019
29 MAR 2019 AT 19:28


ஆனந்தத்தில் சத்தம் போடவில்லை
ஆங்கிலத்தில் சாவி கேட்கிறது ...
பூட்டுக்கு...


கீ...கீ...கீ
- கூண்டுக்கிளி

-


29 JUN 2020 AT 0:15

He commented :
''lips though!! 😍👌'' at her pic.

You would really know how it feels when a Friend does this. Anyway ,
She replied :
''It's not fair for a 'friend' to comment such. Moreover these lips might not smoke but does every other work as Ur lips does..even swearing. So FUCK OFF🖕🖕''

-


11 FEB 2020 AT 10:08

மரம் ஏறும் மீனப் புடுச்சு...
வேருல காச்ச புளியப் புடுங்க...
வேகவெச்ச்சுக் கரச்சு...
கண்ணக் கட்டி கொஞ்சம்
கண்ணெரியாத வெங்காயம் உருச்சு வெட்டி...
சொட்டு எண்ணெய ஊத்தாம
சொதம்ப வதக்கி இடுச்சு...
பச்சத் தக்காளிப் பழம் ஏழெட்டு பெசஞ்சு..
ஒண்ணா ஊத்தி ஒண்ணு சேராம கலக்கி...
கொதிக்க வெச்சு எடுத்து...
கை தொடாம கொஞ்சம் உப்பெடுத்து வீசி...
கையோட அந்த மீனப் போட்டு
கங்கு மட்டும் இருக்க...
கொழம்பு தலபுலனு
கொதிக்க கொதிக்க...
துணி புடிக்காம சட்டிய எறக்கி...
வெச்சேன் ஒரு மணக்காத மீன் கொழம்பு ....

-


4 FEB 2020 AT 18:36

இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா..!
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா…..!

கார்த்திக் நேத்தா

-


4 FEB 2020 AT 17:55

He loved her FROM..where she said
" I wanna fly... don't wanna be caged in a relationship"
TO
" U are my sky , where I feel safer than in a cage"

-


1 FEB 2020 AT 13:06

என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்...

கபிலன்

-


19 JAN 2020 AT 22:51

The supposedly progressive

He replied to her pic with a cocktail in her hands
" beautiful but girls should not drink. from my side "
She gave him a chance to explain himself by asking
" why..did my alcohol burn ur fat ? "

He replied " I don't like that " so blunt

She teased his chauvanism " so you don't drink ? "
The green dot near his profile pic disappeared.

This is how she identified the chauvanist hidden deep inside the supposedly progressive indian man.

-


14 JAN 2020 AT 11:40

Superpower

Someone:what will u do if could you see your future?
Me : I would see whether my balance ice cream is still there in fridge or whether it is eaten by my sister..😂

-


13 JAN 2020 AT 20:44

அன்புநாதனே...!
அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென
இளைத்தேன்...!
அந்த மோதிரம்
ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே
அன்பே அழைத்தேன்..!
என் காற்றில்
சுவாசம் இல்லை..!
என் காற்றில்
சுவாசம் இல்லை..!
அது கிடக்கட்டும்விடு
உனக்கென ஆச்சு..!?

வைரமுத்து

-


9 JAN 2020 AT 13:24

யாருமின்றி
யாரும் இங்கு இல்லை
இந்த பூமி மேலே
தன்னந்தனி உயிர்கள்
எங்குமில்லை

பேரன்பின் ஆதி ஊற்று
அதை தொட்டித்திறக்குது காற்று

நா.முத்துக்குமார்

 

-


Fetching Aval mattum Quotes