பேர்அன்பு எனப்படுவது
யாதெனில்..
அவளின் டாம் &ஜெர்ரி சண்டைகளே-
Austin Falconist
1 Followers · 6 Following
Joined 22 January 2019
29 APR 2019 AT 18:13
கற்பனைகளால் பார்க்கும் உலகம் இவ்வளவு அழகானத!!
விவரங்கள் புரியாமல் இது நான் என்று தெரியாமல்
உருவில்லா உணர்வாய் என்னுள் நாணம் தந்தவளே!!-