Stay at home,
live and love for our beloved ones-
Athimulla Sha
63 Followers · 209 Following
Joined 7 July 2020
5 OCT 2021 AT 16:19
❤️ Love❤️
யுகங்களைத் தாண்டிய
ஒரு சுகாஅனுபவம் எனில்
அது காதலாய்த்தானிருக்கும்-
5 OCT 2021 AT 16:06
சேகரித்திருப்பேன்
நீ என்னுடன் இருக்கையில்
அழுதிருந்தாயெனில்
இங்கென்னை
அழவிட்டு விட்டு
எங்கு போனாய் நீ
என்னழகே
-
23 SEP 2021 AT 11:11
We were exchanging smiles until her head fell in to the land of eternal nod
-
11 SEP 2021 AT 20:07
E-கோலிட்டி
ஆண்களுக்கு சரிநிகர் சமமாக
பெண்கள் உலக அரங்கில்
மிளிர முற்பட்ட போழ்திலும்
அவர்களிடம் இயற்கையாய்
அமைந்துள்ள தன் பயத்தை
ஒருபோதும்அவர்களால்
புறந்தள்ள இயலவில்லை-