If an activity is appropriate to our knowledge and abilities, and builds on what we already know, we'll immerse ourselves in that,and time will flow. This pleasure and satisfaction are evidence that we are in tune with our IKIGAI
- IKIGAI-
புரிந்தவன் புரிந்ததை புரிந்ததென புரியாமல் புரியாதவன் புரியாததை புரிந்ததென புரிந்து புரியவேண்டியதை புரியாமலே புரிந்துகொள்கிறார்கள்
-
தெரிந்தவன் தெரிந்ததை தெரிந்ததென தெரியாமல் தெரியாதவன் தெரியாததை தெரிந்ததென தெரிந்து தெரியவேண்டியதை தெரியாமலே தெரிந்துகொள்கிறார்கள்
-
From trying to give the less filled glass of juice to our siblings,now taking the less filled glass of juice for us...
Somehow we have grown
-
I don't know, nothing, both of these things have ended up many situations
-
தெரியாது, ஒன்னும் இல்லை இவ்விரண்டும் பல சந்தர்பங்களுக்கு முற்றுப்புள்ளி ஆகின்றன
-
பூவின்மேல் ஆசைப்பட்டுப் பூப்பறிக்க வந்த கௌரி பூவிழந்து விட்டாள்....
-ஜெயகாந்தன்
(பூ உதிரும்)-
இல்லாமல் இருந்தவன் இருப்பவனாகி விட்டதால் இருப்பதெல்லாம் சொந்தம் என்று எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கி பிறகு தானும் இல்லாமல் போகிறான் மனிதன் இந்த இடைககாலத்தில்....என்ன ஆட்டம்,என்ன அகம்பாவம்!
-ஜெயகாந்தன்
(மூங்கில்)-
உன் சோகமும் மாற்றமும் உன்னை பாதிப்பதை விட உன் உடன் இருப்பவரையே அதிகம் பாதிக்கும் , அது தான் அன்பு♥️
-