Aswath D   (Aswath D❤️💙)
11 Followers · 1 Following

Joined 27 September 2018


Joined 27 September 2018
28 JUL 2021 AT 23:43

Started face time with their usual quarrellings.
But, he never fails to make her laugh
in between their convo.

He enjoys listening to her cute laughing
and false anger on him, that is fully filled with love.

He suddenly pronounced her name which is
totally irrelevant with conversation they are having.

She paused for a moment and asked, "Enna daa?".

"I...", he said.

"Nee?", she asked.

He replied, "I think I'm in ...". (paused with a hesitation)
(Both breathes...)

"Hey, aren't we, already?", she replied.

-


30 OCT 2020 AT 1:24

விழியின் கருமையில் கரைந்து, என்
இன்மையிலும் இனிமை சேர்க்கிறாய்!

-


23 MAY 2020 AT 13:20

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"எனும்
ஆன்றோர் வாக்கிற்கு நீயே சான்று
இளவேனில் சூட்டில் இதமாய் இருப்பது நம் இறந்தகால நினைவுகளே!
ஈ,காக்கை உறங்கும் யாமப் பொழுதிலும்,
உறக்கம் கெட்டது உன் செல்லொளி கேட்டு!
ஊரடங்கில் வையமே அடங்கி இருக்கும்போது
எண்ணிலடங்கா உன் எண்ணங்களுக்கு மட்டும்
ஏனோ விதிவிலக்கு விதித்தது என் மனம்?
ஐம்புலனடக்கிய துறவனா நான்? - இல்லையே இருந்திருந்தால்,
ஒப்பனையயின்றி ஒளிரும் உன்னையும்
ஓவியம் என்பேனா?
ஔவையின் அகவையிலும் என்றும் உன்னுடைய நான்.

-


4 DEC 2019 AT 14:29

When you're in the inhabitant path having beautiful trees on it's both sides forming natural roof for the path.Having no source of light.The only source is the full Moon.The trees having beautiful flowers and fruits in it.The fragrance of flowers is so pleasant.The breeze from the greenish leaves makes peak of your Nose freeze. The song of the sparrows penetrating melodiously into your ears. You're hearing the distant sound of water hardly hitting the rock.Yes,it is Waterfalls.As you approach it,the drizzles of the water hits your face and shattering. You are not alone in that path.And also the person whom you like the most is with you. It is already past the midnight. That person icebreaking the conversation.You're talking the most favourite topic of yours.The happiest person of yours is sitting next to you on the rock. Holding hands together, sharing happy moments of each, smiling at each other.You feel like what else needed.
But I forget to tell you one thing!
How it feels when you came to know it's a Dream?

-


30 NOV 2019 AT 20:17

அவள், அவளாக இருந்திருந்தால்,
இந்த அவளையும் கண்டு கசிந்திருக்கும்.

அவள், அவளாக இல்லாமல்
அவளிடத்தில் வேறேதோ ஓர் புதுமணம்.
இந்த அவள், அந்த அவளாக இருந்திருக்கலாம் (என)
இந்த அவளை, அதே அவளாக்க துடிக்கும் என்மனம்.

அந்த அவளின் இந்த நிலையில்லா மாற்றம் ஏன்?
இந்த அவளின் அந்த விலையில்லா தோற்றம் எங்கே?

அந்த அவளின்கண் கொண்ட மையல்,
இந்த அவளின் கண் 'மை'யில் கூட இல்லை.
அந்த அவளுக்காக, இந்த அவளை வெறுக்கவும் இல்லை.
அந்த அவளை மறக்கவும் இல்லை.

இப்படிக்கு,
அந்த அவளுக்காக, இந்த அவளின், அதே நான்.

-


15 NOV 2019 AT 20:18

Brain says to,"Move on"
But,Heart says to,"Hold on"

-


27 OCT 2019 AT 8:29

அம்மா செய்யும் ஜாமுன்களும்,அப்பா தரும் பரிசு பெட்டிகளும்,
தாத்தா-பாட்டி சொல்லும் விறு விறு நரகாசூரன் கதைகளும்,
அத்தை சுடும் சுவையான முறு முறு முறுக்குகளும்,
அத்தை மகளின் ஓரவஞ்சனை செய்யும் புன்முறுவல்களும்,
உடன் பிறந்தோரின் கேலிகளும்,
நண்பர்களின் வெடிகளும்,சிரிப்பு வராத கடிகளும்
எல்லாம் ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடும் நாளாய்
இருக்கும் தீபாவளி திருநாள்-ஐ நேரில் கொண்டாடாமல்
#CelebratingDiwali என்ற Hashtagகளிலும்
WhatsApp Forward Messageகளிலும்
Facebook Instagram பதிவுகளிலும்
முடித்து விடுகிறோம்.

குட்டிகளின் 5000,10000வாலா வீதிகளில் வெடிக்கும்!
சத்தம் கேட்டு குருவிகளின் இதயம் துடிக்கும்!
திரையரங்குகளில் நட்சத்திரங்கள் நடிக்கும்
படம் 'பிகில்'சத்தத்துடன் 'மெர்சல்'ஆக 'தெறி'க்கும்!
'கைதி' பார்க்க செல்லும் நீ எப்போதோ
கைதாகி விட்டாய் உன் கையடக்கியில்.
சுற்றம் பற்றி சற்று சிந்தி,
உலகை காப்போம் முந்தி.

நாளும் தன்நிலை சொல்லி மறந்துவிட்டோம் உறவின் அருமை!
வானில் நீலம் நீங்கி நிறைந்தது கருமை!
அதை உணர்வது நம்அனைவரின் கடமை!
காப்போம் நம்தாயின் பசுமை!

வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை
தவிர்க்கலாமே-என்றுதான் சொல்லுகிறோம்.
எழுந்துவா உலகம் பெரிது கொண்டாடலாம்!
நிலையான உலகம் படைக்கலாம்!

-


19 OCT 2019 AT 15:51

தனிமையில் தவிப்பதினும்,
உன் கரு'மை'யின் வசப்படுவது இனிமையே!

"உன்னிடமிருந்து என்னை மீட்க என்ன விலை?"
என்று தெரியாமல் இருப்பதே இப்போதைய நிலை!

காரிருள் சூழ்ந்தாலும் மழையாய் வந்து தாகம் தீர்த்த நீ,
வானம் தெளிந்ததும் செங்கதிராய்
என்னை வாட்டுவது ஏனோ?

-


18 OCT 2019 AT 17:44

உன் கண்களை யாதென்று சொல்வது,
காதல்வண்ணம் கொண்ட காதல்மீன்கள் அவை!
உன் கால்பட்ட இடமெல்லாம் காதல்மலர் மலர்ந்ததேனோ?

என் அணுக்களும்,உன் பெயர் அறிந்து
ஓயாமல் உன்னை அழைப்பதேனோ?
இதயத்தில் நான்கு அறைகள் உண்டாம்,
நீதான் இதய அறைகளின் சாவியை களவாடிய கள்ளியோ?

என் கால்களும் சென்ஸார் தான்,
நீ சென்ற பாதையறிந்து உன்னைத் தொடர்வதனால்.
உன் இருவிதழ்கள்-அதன் ஓரம் சிரிப்பு,அதன் நிறமோ சிவப்பு!
அதனாலோ சிவப்பு ரோஜாவின் மேல் எல்லோருக்கும் ஈர்ப்பு!

இப்படி உன்னை காலம் முழுதும் வர்ணிக்கமட்டுமே முடியுமா?
அதுவும் இனிமை தான்,உன்னை எக்கணமும் நினைப்பதனால்!

-


27 SEP 2019 AT 15:06

Anonymous: How it will be,when there is
no sunrise after sunset?

Me:Ha Ha!Super!!
Instead of SURVIVING in the heat of brighter Sunshine,
I shall start LIVING in the chillness of dusky Moonlight.

Everyone looks brighter in the sunshine,only the
Moonlight will come as a flash to illuminate the darkness!

-


Fetching Aswath D Quotes