கடலோடு கடலாய்,
அலையோடு அலையாய்,
மகிழ்ச்சி என்னும் படகில்,
கடலின் ஆழத்தை அறியாத பறவையாய்,
கடல் மேல் கொண்ட அளவற்ற அன்பால்,
தன் உயிரை பொருட்படுத்தாமல்,
துன்பங்களையும் பாராமல்,
வாழ்க்கையின் மேல் கொண்ட காதலால் - தன்
சுயநலத்தை பாராமல் ஆனந்தமாய் பறக்கிறது!
ஆனால் இவ்வுலகமோ - அதன்
மறு முகத்தை வெளிப்படுத்த,
அமைதி என்னும் கரையை
தேடி சிறகடிக்க துடிக்கிறது - அந்த பறவை!
அதனால்தான் என்னவோ,
'அதன் மனதை கல்லென நினைத்தார்களோ???'
அவ் எண்ணம் ஈடேற, மகிழ்ச்சி நிலைக்க,
முழுமனதாய் பெயர் சூட்டி கொண்டேன்
"கல்நெஞ்சகாரி" என...-
The Reality of Life!
Take it 🤳
Click it 📷
Snap it 📸
Post it📱
Status decides the future of many
Upload - loading the status of society &
Individuals in Public
Earlier - the life of social status speaks
Later - the life of social media status speaks
Life is not striving
It changes drastically
The real self is hidden inside the doohickey
Life without the medium of media -
Unquestionably,
"UNIMAGINABLE & IMPOSSIBLE"-
S taying focused and loving oneself
I mproving the power of strategy
L iving peacefully with hope
E mbracing the warmth of nature
N urturing the innocence to live longer
C reating space within your limitless world
E xpecting nothing and enjoying the only YOU-
தனிமையில் துயில் எழும் சிந்தனைகள் குறையும்
சிந்தனையால் ஏற்படும் தெளிவு குறையும்
தெளிவு முலம் பிறக்கும் சமாதான உணர்வு குறையும்
உணர்வின் வெளிப்பாடு - இரவோடு சங்கமிக்கும்
நேரம் இருண்டுவிடும்!-
எதிர்பார்ப்புகளோடு கூடிய காத்திருப்பு,
ஏக்கத்தோடு தன் ஓவியம் தீட்டி,
மகிழ்ச்சியோடு மனக்கண் முன் திரையிட,
அவளின் மழலை சிரிப்போ -
கனவின் மடியில்,
மயங்கிய நிலையில்,
நித்திரை கலைக்க மறுக்கின்றது -
அவளின் பிஞ்சு இதயம்!-
Trying to Breathe 🌬
Holding you Tight 🫂
Listening to the Beat 💗
Vibing with the Rhythm 🎶
Grabbing all the love❤️
As only Mine!!!😘-
Loving thyself challenges the worldly love
People tend to transform eventually
Rather our soul weirdly awaits
beyond our frontiers
Such an unfit demeanor!-
Having everybody encircled,
but feeling void
Everything fades unhurriedly
without letting thyself known -
The genuine actuality of life...-
அவனது காதல் வாசம்
நெருங்கி வரும் தருணம்
நெருப்பின் அனல் தேகத்தில் உறைய
குறும்பு மீசை மெலிதாய் வர்ணம் பூச
அவனின் அன்பை களவாடி
எனில் ஒளித்து கொண்டேன்...
-