காதலிக்க நேரமில்லை
என்றிருந்தேன், அவளை
காணும்வரை...!!!— % &-
asha abraham
53 Followers · 11 Following
1st love Jesus then my family... 😍😘follow me on instagram @asha_abraham_quotes ...😁 ent... read more
Joined 6 April 2019
7 JAN 2022 AT 17:46
நான் எழுதிய வரிகள் கூட
வருந்துகின்றன,
அவன் கண்கள் என்னை
பார்க்காதா என்று...!!!-
7 JAN 2022 AT 17:44
நான் எழுதிய வரிகள் கூட
வருந்துகின்றன,
அவள் கண்கள் என்னை
பார்க்காதா என்று...!!!-
5 JAN 2022 AT 18:12
மழலையின் விழியில்...!!!
கல்லும் கரைந்துவிடும்
சிறு கண்சிமிட்டலில்...!!!-
27 DEC 2021 AT 16:22
Mind என்பது...!!!
மறக்கநினைப்பதை, அதிகமாக
நினைக்கவைக்கும்
திறமைகொண்டது🤷♀....!!!-
25 SEP 2021 AT 15:49
No one can be stronger
more than a single woman
in this world...!!!-