என்னை
அலட்சியப்படுத்தியவர்களுக்கு
என்
அவசியத்தை உணர்த்த...-
Aruvi
400 Followers · 436 Following
Joined 11 January 2022
25 MAR 2022 AT 16:41
யோகாவும்
தியானமும்
தராத மனஅமைதியை
தந்து விடுகிறது
சில்லென்ற காற்று
கன்னம் வருடும்
ஜன்னலோர பயணம்..!-
12 MAR 2022 AT 20:57
If I met my classmate accidently,
கடவுளே, இவ பேரு மறந்துட்டே
எப்டி சமாளிக்கறது...🙈-
12 MAR 2022 AT 11:38
உள்ளத்தின் இருளினுள்
உலர்ந்து உறைந்துபோன
உணர்வுகளை
மயிலிறகால்
தூரிகையிடும்...
தனிமை நினைவுகள்
-