அருணகிரி கனகசபை   (Arunagiri.K)
104 Followers · 8 Following

read more
Joined 21 October 2020


read more
Joined 21 October 2020

பொருட்படுத்தாமல்
பொறுத்துக் கொண்டால்
கடுந்தவம்
கைகூடும்...!

-



கடலல்ல காதல்
கடுகென்று உணர்த்தும்
ஞானம் நான்...!

-



என்னை ஆளும்
உந்தன் காதல்
உனையும் ஆண்டால்
வாழா இருவர் வாழ்வும்
வளமாய் என்றும் வாழும்...!

-



பரவும்
காதல் நோய்க்கு
தடுப்பூசி ஏதும் உள்ளதா...!?

-



தெரிய வேண்டும்
என்று எழுதிய கவிதை
இன்று எல்லோருக்கும்
தெரிந்ததற்கு காரணம்
என்ன? என்று
எனக்கு மட்டுமே தெரியும்...!

-



காட்சியில் மயங்கிடும்
பார்வையை தடுக்கணும்
ஆசையை வெறுக்கணும்
சுகங்களை மறுக்கணும்...!

-



பார்வையற்ற கண்கள் வாங்கி
காதல் செய்யும்...!

-



இருப்பதற்கு
மனநலம் பாதிக்கப்பட வேண்டும்
அதற்கு
ஏமாற்றும் காதலியை காதலித்து
ஏமாற்றம் அடைய வேண்டும்...!

-



வருந்தாமல் இருக்க வேண்டின்
ஞானோதயம் காண வேண்டும்...!

-



வாழ்வில்
வாசம் வீசும்
வாடா பூ...!

-


Fetching அருணகிரி கனகசபை Quotes