Arun Arun   (அன்பு ❤️ மட்டும் அருண்)
65 Followers · 70 Following

Joined 11 February 2021


Joined 11 February 2021
YESTERDAY AT 7:42

உனக்காக
காத்திருக்கும்
நொடிகள் கூட
உன்னை கடந்து
செல்ல மறுக்கிறது

-


YESTERDAY AT 7:40

மாறி மாறி
என்னை கொள்கிறது
நீ இல்லாத போதும்
இருப்பது போல்

-


29 APR AT 8:03

ஒன்னு நினைத்து
பார்த்தா பெருமையாக
இருக்கு இந்த தனிமை
மட்டும் என்னை
பிரியாமல் என் கூடவே
இருக்கு

-


29 APR AT 7:59

பறவைகள் கூட
ஒன்றாக
பறக்கிறது
பாவி மகன் நான்
என்ன செய்தேன்
சிறகின்றி கிடக்கிறேன்

-


29 APR AT 7:57

இன்னும் எத்தனை
வருடம் காத்திருப்பது
உனக்காக
நான் வாடும் முன்னே
என்னை ஏற்று கொள்
கண்ணே

-


29 APR AT 7:54

பூத்து உதிரும்
மலர்களை பூமி
என்றும் பாரமாக
நினைப்பதில்லை
உன்னில் பூத்த
என்னை மட்டும்
ஏன் பாரமாக
நினைக்கிறாய்

-


29 APR AT 7:52

உனக்காக காத்திருந்து
வாடியது மலர் மட்டும்
அல்ல என் மனமும்

-


28 APR AT 7:54

உன் கோபம்
மட்டுமே நம்
பிறிவிற்க்கு
காரணமாக
ஆனது

-


28 APR AT 7:53

போ ஆனா ஒரு
முறையாவது
என்னை மறந்து போ

-


28 APR AT 7:51

நீர் இன்றி பூக்கள்
இல்லை
உன் நினைவுகள்
இன்றி நானில்லை

-


Fetching Arun Arun Quotes