ARUMUGA SANKAR   (ஆதிரா✍)
112 Followers · 54 Following

ரெளத்திரத்தின் புதல்வன்
தமிழ் அடிமை
Joined 24 January 2019


ரெளத்திரத்தின் புதல்வன்
தமிழ் அடிமை
Joined 24 January 2019
16 APR AT 12:13

கிடைக்காத அனைத்தையும்
பிடிக்காது என கடந்து
சிரிக்கிறேன்

-


16 MAR AT 19:49

என்னவளின் பெயர் அர்த்தம்
என்பதால்
அவள் மட்டுமே

-


16 MAR AT 19:42

பாதி வாசித்து விட்டேன்
மீதியுள்ள பக்கங்களை
அவள் வாசிக்கட்டும்

-


15 MAR AT 11:29

அழகான வைத்த
அவளிடமே
ஆறுதல் தேடுகிறது
மடமை மனம்

-


1 OCT 2023 AT 14:16

அவளுடன்
நான் மட்டும்

-


28 SEP 2023 AT 9:27

பலநாள் பசிக்கு
பின்
யாசகம்
பெற்ற
யாசகனின்
பிஸ்கட்
நனைந்த பின்
வஞ்சித்த மழையை
கொட்டும் கண்ணீர் மழையில்
நனைந்தான்

-


22 SEP 2023 AT 23:10

அமைதியாக
நான் இருக்க

இன்னும்
உயிரோடு இருக்கிறேன்
திருப்பிக் கொடுக்க

-


22 SEP 2023 AT 22:59

இரவுக்கு மட்டுமே
தெரியும்
நீயில்லா
தனிமையின் வலி

-


22 SEP 2023 AT 22:54

காதல் தானாக
பற்றிக்கொள்ளும்
நம்மை அறியாமல்

-


18 SEP 2023 AT 22:03

ஓரே இடத்தில்
தேடி தேடி
களைத்த விட்டேன்
இனி வேறு இடம்
தேடுவது சிறப்பு

-


Fetching ARUMUGA SANKAR Quotes