25 JUL 2018 AT 21:45

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற இயற்கையின் நியதி உறவுகளுக்கும் பொருந்தும் என்று பல உறவுகள் அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள்.

- Arshath Azeera