You can't find evil spirit around you, but you can find some persons who are more dangerous than the devil.
-
Available as Arshath Azeera on social networks.
A broken heart packed in the golden w... read more
We remember moments, things only to share it to others.
When we dont have anyone to share there is no need to remember.-
முயன்றும் இயலவில்லை என்றால், சிந்தப்பட்ட வியர்வைத்துளிகள் வீரனுடையது.
அத்துளிகளை ஏந்திக்கொள்ள பூமியின் ஒவ்வோர் அங்குளமும் நான்-நீ என்று போட்டிப்போடும்.
முயலவே இயலவில்லை என்றால், சிந்தப்படும் கண்ணீர்த்துளிகள் கோழையுடையது.
அத்துளிகளை ஏற்க துளியும் மனமின்றி பூமியும் வேகமாய் விலகி ஓடும்.
-சேக் முகம்மது தாஜுதீன்-
மாற்றம் இதுவரை நிகழவில்லை இனியாவது நிகழுமா என்று தெரியவில்லை?
ஆயினும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன் .....-
நம்மை நேசிக்கும் உறவுகளை இழக்கும் போதுதான்,
அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது.-
நினைவுகளோடு வாழ விருப்பமும் இல்லை, நினைவில்லாமல் வாழ வழியும் இல்லை.
-
If you are not in the lives of others, then there won't be anyone in your life.
-