Arokia Mary   (மேரி சுரேஷ்)
999 Followers · 8 Following

read more
Joined 8 June 2019


read more
Joined 8 June 2019
28 APR AT 16:08

கைதவறி காலம்
காலாற நடந்து போகிறது
நானும்...

-


11 APR AT 18:56



நம்முடைய வீட்டில் என் அறையில் என் நாற்காலியில் படைப்பாற்றல் மனநிலையில் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்.

-


7 APR AT 21:01

"நாம் நம்மைக் கண்டுபிடிக்கும் வரை மறைந்து போவதே சரி."

-


7 APR AT 17:16

"சில அத்தியாயங்கள் நினைவுகளுக்காக மட்டுமே."

-


24 FEB AT 13:08

பயிற்சி செய்.

-


23 FEB AT 17:31

வித்தியாசமாக இருப்பது உங்கள் வலிமை.
வித்தியாசமாக இருக்க பயப்பட வேண்டாம்.

-


21 FEB AT 13:41

இல்லாதது, இருப்பின்
மிக உயர்ந்த வடிவம்.

-


20 FEB AT 13:10

வாழ்கிற வீட்டில்
கிடைக்கிற
மன அமைதி போன்று
எதுவும் இல்லை.

-


18 FEB AT 15:46

do alone.

-


18 FEB AT 15:44

தனியாக நடந்தாலும்
உன்னைப் பற்றிய
பாடலொன்றை
துணையாகப்
பாடிச்செல்கிறேன்

-


Fetching Arokia Mary Quotes