"வீசும் காற்றின் ஜனனம்"
ஒருநாள் சிறுநொடி கதைப்பில்,
வண்ணத்து பூச்சின் சிறகால் விளைந்த காற்றாய்,
ஒரு சினேகிதம்,
ஆயிரம் இரவுபகல் நிசப்தமாய் காற்றுவீச,
__பின்னல்__
மீண்டு புயலாய் வீசுமெனில்.
எம்மக்கள் இருப்பர் என்னும் கர்வமெ
நம்ப முடியா அதிசையமெ!!
"காற்றெ"-
விண்மினாய் மிதந்திடும் வாழ்க்கையில் .,
வால்மீனாய் விழ்கையிலும் என்னோடு ரசிப்பாயா....?-
செந்தேனும் கசக்கும்
ஆம் செந்தேனும் கசக்கும் மழையாய் பொழிகையில்
அன்பும் திகட்டும்
ஆம் அன்பும்க்குட திகட்டும்-
TIME.. TIME... TIME...
Success takes some TIME to come...
Wait for your TIME to come...
Try many TIMES until you succeed-
நீ சிலரைப் பிரிய
பலர் உன்னைப் பிரிய
பல நினைவுகளோடு நகர்த்திடும் வாழ்க்கையில்
எக்கணமும் பிறர் உன் நினைவு
கடினம்! கடினம்!
ஒருகணம் ஒருசெயல் உன் நினைவெனின்
மகிழ் ஹா.. ஹா.. மகிழ்-
துரோகத்தின் நஞ்சுள் நனைத்த வாள்
என் நண்பனின் வழியே
என் கழுத்தை கிழிக்க
குழந்தை சிரிப்போடு தரையில் நான் சிரிப்பின் காரணத்தை வழியும்
என் குருதி அறியும் முன்
காற்றோடு என் ஜிவன்-
நீ இல்லை என்பதை ஏற்குமோ என் இதயம்
அதை பரிசளிப்பேன் உன்னிடம்..
....உன்னை மறக்க....
வேண்டி-
அணுவின் பிரிவை உடைய அன்பின் உறவுகள்...
உன்னில் சுயநலத்தை எதிர்பார்க்கு...
ஏன்னில் துயரம் உன்னில் தீண்டலாகாதென்று....
-