APJ SIDDHA YOGA GURUKULAM   (GurujiArulSaravanan)
1 Followers · 2 Following

Founder of APJ Siddha yoga gurukulam
Joined 24 July 2022


Founder of APJ Siddha yoga gurukulam
Joined 24 July 2022
6 AUG 2022 AT 8:47

விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவது இல்லை
கெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை.

-


4 AUG 2022 AT 8:50

கலங்காதே பயத்தை விடு
உன் தேவையெல்லாம்
உனக்காக அந்த பரமாத்மா
ஏற்கனவே கொடுத்துவிட்டார்.

-


3 AUG 2022 AT 12:41




நீருக்கு நிறம் ஏது
நீருக்கு வடிவம் ஏது
வந்த இடம் வழியாச்சி
அந்த இடம் தடம்மாச்சி.

-


29 JUL 2022 AT 7:38

உயிர்களுக்கு உதவி
செய்வதற்காக நேரத்தை
ஒதுக்குவோம்,
ஆன்மீக இறை
உணர்வை பெற்று
ஆனந்தமாக வாழ்வோம்.
வாழ்த்துக்கள்.

-


28 JUL 2022 AT 6:57

பக்தி உணர்வும் , நன்றி உணர்வும் நம் வாழ்க்கையை வெற்றியாக மாற்றுகின்றது.

-


27 JUL 2022 AT 16:14

மனிதனுக்கு கிடைக்கும் அனைத்து நல் வாய்ப்புகளும் அவனுடைய புண்ணிய பலத்தாலேயே அவன் அடைகிறான்.

-


26 JUL 2022 AT 11:54

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
குரு வாழ்க குருவே துணை.

-


26 JUL 2022 AT 10:39

வாழ்க்கை என்பது ஒரு பெரிய பயணம்,
பயணம் என்பது ஒரு சின்ன வாழ்க்கை.

-


25 JUL 2022 AT 11:21

முயற்சி தோற்கலாம் ஆனால் முயற்சி செய்பவர் தோற்றதில்லை.

-


24 JUL 2022 AT 16:00

நீ செய்யாத எதையும் மற்றவர்களுக்கு சொல்லாதே.

-


Fetching APJ SIDDHA YOGA GURUKULAM Quotes