Please close your ears
I don't know how to found out
My ideas .
How could I complain you.
Your are owner of my browser history.
-
காலம் யாவும் தொடர்ந்திடும் தொப்புள்
கொடியாய் ஓருறவாய்
நீ வேண்டுமே....!
Please close your ears
I don't know how to found out
My ideas .
How could I complain you.
Your are owner of my browser history.
-
அவள் மெய் மறந்து
காணும் காட்சி அவன்.
அவனை மறந்து
அவன் பிடிக்கும்
புகைப்படம் அவள்.-
கனவு காண்கிறாள் கண்ணாளனின்
குழந்தையின் சாயல்
எப்படி இருக்குமோ.. என்பதை பற்றி.-
ஆதியும் அந்தமும்
அவள் என்றான்.
ஆனாலும்
அவளுக்கென
எந்தவொரு
முக்கியத்துவமும்
இல்லை-
சிறு தூறலாக
தான் நினைத்ததை
எழுத தொடங்கினேன்.
பெரு வெள்ளமென
வந்து கொட்டுகிறதே
எழுத்துக்கள்.
என்ன செய்ய
இத்தனை அன்பு கொண்ட
இந்த தமிழ் மொழிக்கு.
அவளை உணர்வதை தவிர.-
உன்னுடனான உரையாடல்
இல்லாத பொழுதும்
உன் நினைவுகளை
மட்டுமே மனம் அசைபோடுகிறது
அவளே அவளை அறியாமலே.-