Anuradha G   (Nuradhaa G🦋)
25 Followers · 14 Following

read more
Joined 16 March 2022


read more
Joined 16 March 2022
1 APR AT 12:49

விழுந்துவிடுவதில் தவறில்லை
விழுந்தே கிடப்பது தான்தவறு !

-


29 MAR AT 2:40

நீண்டு போனது
உரையாடல்கள் !
உறக்கமற்ற நிகழ்வுகள்
நினைவாகி போனதால் !

-


29 MAR AT 2:35

எண்ணும்மை உம்மைத்தொகை
வேறு‌‌தான் மறைவதிலும்
வெளிப்படுவதிலும்....
சொல்வதோ ஒன்றுதான் !

-


29 MAR AT 2:26

நூறு தவறுகள் தவறிடலாம்
நூறு முறை தீட்டப்படும்
நூறு ஆண்டுகள்
நிலைத்திட !

-


29 MAR AT 2:14

எல்லாம் கிடைத்திட்டால்
உங்கள்
தேடல்மட்டும் அல்ல
மதிப்பும்தான்
தேயக்கூடும்!

-


29 MAR AT 2:04

தூக்கம் தொலைத்த
நள்ளிரவும் இனிமையே!
பிடித்த ஒன்றில் பிடித்துக்கொள்ளும்போது !

-


29 MAR AT 1:59

நாம் பறித்த ஒன்றை
மற்றவரும் பறிக்க
வளர்த்தல் !

-


29 MAR AT 1:45

மௌனமொழிகள் எல்லாம்
எந்தன் எழுதுகோலு மட்டுமே
உணரும் !

-


29 MAR AT 1:40

அறியாததை அறிவதற்கு
அறிந்ததை தவறாக
செயல்படுத்த அல்ல!

-


29 MAR AT 1:28

கடலின் ஆழம்
அலைகளின் உரையாடலை
அறிவதில்லை!
அலையின் வார்த்தைகள்
ஆழத்தின் மௌனத்தை
உணர்வதில்லை!
ஆழமும் அலையும் இல்லாவிடில்
க(கா)ட(த)ல் இல்லை !

-


Fetching Anuradha G Quotes