Anupriya Balakrishnan   (கற்பனை கவி)
212 Followers · 277 Following

❤கற்பனை கவி
💘Love fairy
✌Youtuber
Joined 10 September 2019


❤கற்பனை கவி
💘Love fairy
✌Youtuber
Joined 10 September 2019
28 APR 2023 AT 22:13

கொஞ்சம் தா என்றவனை
கொஞ்சித்தான் போனாளோ
மயில் துஞ்சும் மன்மதனின்
மடியினிலே மயங்கிக் கொண்டாள்
தன் சிம்மாசனம் இதுவெனதான்
மயங்கியே அமர்ந்திருந்தாள்
உறக்கமில்லை, அயர்வும் இல்லை
ஆனால் மயக்கம் மட்டும் தெளியவில்லை,
மனவாளன் கரம் இலகவில்லையோ
எழுந்துவர மனமில்லையோ
இருவருமே இயங்கவில்லை
இதழ்கள் மோதி இதயம் இயந்திரமானது.

-


28 APR 2023 AT 21:45

காதல் தாகத்தில்,
அவளை கட்டி அணைத்தான்!
தேகம் தீ பிடித்த வெப்பத்தில்,
இருவரின் இதழ்கள்
தன்னை ஈரம் செய்து கொண்டன.

-


14 SEP 2022 AT 19:55

முத்தப் பாய்ச்சலில் பாய்ந்த மீசை முள்ளை,
மார்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன்,
காதல் காயம் சுகம் தான் என்று.

-


24 MAR 2022 AT 14:32

A Love sick puppy

-


19 MAR 2022 AT 16:37

Still running as far as i can,
lying to myself.
But deep down,
hoping for u to hold me tight
in your arms and never let me go.

-


6 MAR 2022 AT 23:16

Oh poor heart!
Stop being so pathetic

-


6 MAR 2022 AT 22:41

Every single thing
Reminds me, of you.

-


27 FEB 2022 AT 21:28

The days when
I used to look at your beautiful smile
were so endearing.
Thank you for everything.

-


8 DEC 2021 AT 22:31

I wish you were here
With me!

-


6 DEC 2021 AT 21:53

"What is the feeling, you hate the most?" They asked.
"Have you ever felt miserable for yourself?" She said.

Only she knows. Its not a question, but an exclamation.

-


Fetching Anupriya Balakrishnan Quotes