26 SEP 2019 AT 13:51

புரிதல் இல்லாத காதல்...
அன்பு நம்பிக்கை உண்மை
போன்ற இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து
ஒரு கால கட்டத்தில்
இலையே இல்லாத
பட்டமரமாக நிற்கும்.

- 🍒ANதி👣