Sorry,
Iam not an princess for my Dad
Oh..! Sorry
Iam not an Queen for my King
But, Guys
I am Queen for my Own Kingdom— % &-
@feel_ingsupdated
Please follow and support me guys read more
மரணத்தை கூட எட்டி பிடித்துவிடுவேன்
கண்மணி!
மலையை கூட
மண்ணாக்கி விடுவேன்.!
நீ மறத்துவிட்டாய் , கண்மணி!
அதற்கு நன்றி....
நீ என்னை உணர வைத்தாய்
தனிமைபடுத்தினாய்...
காதலை கூட்டினாய், கண்மணி!
உன் பிரிவினை மறக்க...
-
I know my limits
Don't explain me!! Please.
It's not a request, it is my opinion-
என் சுதந்திரம்
என் நிம்மதி
பேனா, என் சோகங்கள்
அதில் எழுத்து மட்டும்
எனது வலி
என்னால் வெளிப்படையாக
கூற முடியாத உணர்வு
என் எழுதும், என் வரியும்!
மட்டுமே நான் எழுதுவது-
We simply say, life is a circle
But when we lives
We knows life is an small circle
" From where we starts, it ends there. "-
I feel sad and alone.....
I have lot of friends
But no one really care
No one is mine, only mine.
They all busy with their feelings
Doesn't care me anymore
-
எனை சுமந்து பெற்றவள்
அந்நாளில் நான் அவளுக்கு பரிசு
அதன் பின்,
அவள் தான் எனக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத பரிசு.!
கீழே விழும் முன் கை பிடித்து தூக்கிய தோழி🧚♀️
இன்று வரை என் தூக்கத்திற்கு உன் மடி தான் என் சொர்க்கம் அம்மா
உன்னை பல முறை திட்டி இருக்கிறேன்
உன்னிடம் பல முறை திட்டுகளும் வாங்கி இருக்கிறேன்.!
ஆனால் வலித்தது இல்லை
ஒரு வலியும் எனக்கு வர விடுவதும் இல்லை அம்மா, நீ
நீ தான்,
என் வாழ்வில் கிடைத்த முதல் விலை மதிக்க முடியாத பரிசு!
என்றும், கண்மணி!-
Nowadays,
Friends ( whoever we believe has true) : they are replying for my message not for anything.
(Whoever we thing fake) :- they care us more even my mistakes-