💞அன்புச்செல்வி பன்னீர்💞   (🍃உன்னில் நான் 🍃)
1.2k Followers · 64 Following

read more
Joined 9 July 2020


read more
Joined 9 July 2020

ஓயாமல் அடிக்கும்
அலைகளைப்போல்
உன் நினைவுகள்
எனை மோதி
செ(கொ)ல்கிறது
ஒவ்வொரு நொடியும்...

-



என்பதெல்லாம்
இன்றைய உலகில்
ஓர் வரம்தான்
இளைய தலைமுறையின்
கல்யாண வாழ்க்கையில்....

-



தாங்கிக் கொள்ள
வேண்டாம்....
ஒர்நொடி எனை உன்
மனதில் நினைத்தாலே
போதும் என்காதல்
வாழ்ந்துவிடும்.....

-



வார்த்தைகளால்
விவரிக்க முடியாத
அழகிய பொக்கிஷம்....

-



என்று துணிவோடு
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
வாழ்வின் வெற்றிக்கு
ஏணிப்படிகள்....

-



நீயாக வேண்டும்
உனை எழுதும்
கவிஞன் நானாக
வேண்டும்....

-



‌. தான்
அதிகம் ஏமாற்றம்
கிடைக்கிறது....

-



எங்கோ தேடிக்
கொண்டிருந்தேன்
உன் விழிகளை
காணும் வரையில்....

-



என் வாழ்க்கையில்
எனக்கு வேண்டாம்
என்பவர்களைவிட
என்னை வேண்டாமென
வெறுப்பவர்களே
அதிகம் இருக்கிறார்கள்....

-



வெகு நாட்கள்
ஆனாலும்
உனை மறக்கத்
தெரியவில்லை
என் இதயத்திற்கு....

-


Fetching 💞அன்புச்செல்வி பன்னீர்💞 Quotes