Everyone can call his brother.. Bro and not everyone can call his "Dei anna"only the sibling can called like that
You still remained to be mine
He is not my best friend
But he is everything
I fight with his alot
But can't ever think to go away from him
May be i irritate you all time
May be we fight over silly
Things but i can proudly say
You are my lovable sibling
That anyone can ever have
Loveee uuu lotzzzzzz sibling❤-
Anna Papa
(Kanagavalli . E)
8 Followers · 5 Following
Joined 16 June 2021
7 MAY 2022 AT 5:19
9 OCT 2021 AT 12:56
மலர்கள் பல பூத்தாலும்
அது குழந்தையின் முகத்தில் பூக்கும் சிரிப்புக்கு நிகராகாது!!!
தங்கத்தை கூட குறை கூறலாம்
ஆனால் என் தங்கையின் அன்பை பற்றி ஒரு போதும் குறை கூற முடியாது....
அதிகாலை பூக்கும் பூக்களையும் மிஞ்சுவிடுகின்றது உன் அழகு குரல்..-
24 JUL 2021 AT 14:01
Formal education will make you a living; self-education will make you a fortune. –
-
14 JUL 2021 AT 9:29
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
பணமா பாசமா என்று கேட்டால் எல்லோரும் பாசம் என்று தான் சொல்லுவார்கள்.
ஆனால் அந்த பாசத்தின் அளவை நிர்ணயம் செய்வதே பணம் தான்.-