தாயாணேன், ஒரு புது உலகம் உருவானது..
தாயாணேன், மீண்டும் குழந்தையாணேன்..
தாயாணேன், என் சிறுவயது ஆசைகள் நிறைவுற்றது..
தாயாணேன், என்னை என்றும் காதலிக்கும் ஓர்உறவு கிடைத்தது..
தாயாணேன், என் தாயின் உலகை முற்றும் அறிந்தேன்..
தாயாணேன், தாய்மையின் அழகை அறிந்துகொண்டேன்..
அன்னையர் தின வாழ்த்துக்கள்💐-
முதல் அரும்புமீசையில் வரும்
ஆணின் சிறுகர்வமும்...
முதல் தாவணியில் வரும்
பெண்ணின் சிறுநாணமும்...
மீண்டும் காண முடியாத ஒன்றே..!!!-
உனக்கானது..!!! அதை
தேர்ந்தெடுத்து எடுத்துக்கொள்
விதையாகவொ..!! உரமாகவொ..!!
மற்றதை விட்டுவிடு.. அவை
உதிர்த்தவர்களுகே..!!!-
At some point,
You have to realise,
That Some people can stay
In your heart;
Not in your life 😌-
Dear Husband,
Don’t be my Guide.
Please be my Company,
In All, till Last...-
வார்த்தைகள் முகபாவங்களாக!!!
உள்ளிருக்கும் எண்ணம்
உண்மை முகமாக தெரிந்திருக்கும்!!!
சொல்லாத காதல்
செயல்களில் அழகாக அறியப்பட்டிருக்கும்!!!
ஆறாதவடுவான சொற்கள்
அணல் முகமாக மட்டுமிருந்திருக்கும்!!!
முகபாவங்களால் இந்த உலகம்
கலையாக பேசிக்கொண்டிருந்திருகும்!!!-
‘Journey of Togetherness’
Togetherness starts through Knots♉️
Knots keep the Promises🤝
Promises gives Trust👍🏻
Trust leads to Love❤️
Love makes Life🌐
Life is the journey of Togetherness 💑
💞Forever with Love 💞-
நிழல் கூட விட்டு செல்லும் தருணத்தில்
என் துணையாக வந்து நின்றவன் நீ..!!!-
A guy ride bike with confused face. He is on the way to his regular tea shop near beach road. On the way, he is thinking about his daily routine activities.
What I am doi in my life....
* I am spending my time with my friends on tea shop where I am waiting to see a girl. Friends always used to tease Nd have fun talk about us.
* I am playing crazily PUBG game with friends in their house or in my house always. Winner winner chicken dinner!!! And also I got scolding from mom dad even sister also for shouting ‘Machan, he is that side... killed 6 da..!!!’ (In his face some gethu look)
* I will get angry with everyone in home. Whatever they say I got tension Nd move from that place.
* My friend 1 doing business with his dad, another one no need to go job, no one is goi to ask him like ‘what you are doing? You don’t have idea to go job’..
* He thinking about his mom,dad, neighbors, relatives questions about his job Nd future plan. (tension reaction in face)
[Continued in Caption..]-