Anitha Udhayakumar   (Anitha Udhayakumar ✍)
1.0k Followers · 83 Following

read more
Joined 2 April 2019


read more
Joined 2 April 2019
21 JUN 2022 AT 20:37

Nothing is more exciting than
bringing out the talent within you ❣️

-


24 MAY 2022 AT 20:45

எது பிடிக்கிறது
எது பிடிக்கவில்லை
என்றெல்லாம் இல்லை..
மனதிற்கு
எது இதமானதோ நிம்மதியானதோ
அதை மட்டுமே செய்கிறேன் .. 😇

-


8 MAY 2022 AT 19:54

Dear ma ,

You always let me speak for myself
and supports me in everything I wanted to do..
You always take good care of my health..
You never want me to lower my voice for right things..
Sometimes I feel you were strict and forget to understand my feelings but later you explain and make me understand things better..

You are my best friend, forever friend..
Love you all my heart.. 🥰😘

-


1 APR 2022 AT 7:20

அதிர்ஷ்ட தேவதை 🧚‍♂️

(சிறுகதை என் சிறு முயற்சி 👇)

-


2 MAR 2022 AT 7:52

Being bad at anything you try
is better than fearing
to start something you wanted to be !

-


23 DEC 2019 AT 17:40

பள்ளியில் நான் சேர்ந்த வருடத்தின்(2017)இறுதி நாள் அன்று மழலைகளுக்கு சின்ன பரிசு கொடுக்க
விரும்பி வகுப்பில் உள்ள அனைவருக்கும் முத்தமிட்டு Crayons கொடுத்தேன்...குட்டிஸ் அனைவரின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்..சிலர் அப்போதே முத்தமிட்டு Thanks miss என்றார்கள்...என்னுடன் பேசவே வெட்கப்படும் லட்டு (நல்லேந்தர் அவன் பெயர் )மிஸ் இங்க வாங்க மிஸ்
என்று கழுத்தை இறுகப்பற்றி
அழகாய் அவன் இட்ட முத்தமும்
அந்த தருணமும் என்னுள்
அளவில்லா மகிழ்ச்சியை தந்தது ..😍

-


2 AUG 2019 AT 7:35

சமூக வலைதளங்களில் போலியான
அடையாளங்கள் வைத்து பலரை
ஏமாற்ற துடிக்கும் சிலருக்கு
தெரிவதில்லை அது எவ்வளவு
கேவலமான செயல் என்று..😠

-


23 JUL 2019 AT 19:58

நிக்கல் குந்தல் விளையாடாம இருந்திருக்க மாட்டோம்..😝

-


2 JUL 2019 AT 13:12

It would have replied "I couldn't breathe and bear your weight" leave me alone..😜

-


9 JAN 2022 AT 20:58

Perplexed situation with clear thoughts trapped me into a vain,
Where I couldn't think about anything than my dreams !

-


Fetching Anitha Udhayakumar Quotes