"கவலை கொள்ளாதே உன்னுடன் இறுதி வரை நான் இருப்பேன் " இவ்வார்த்தைகள் 😍
உலகில் பெரூம் போதை அது
— % &-
Anitha
(அனிதா ஐயப்பன்)
94 Followers · 44 Following
எண்ணம் போல் வாழ்க்கை
Joined 18 July 2019
30 JAN 2022 AT 8:36
27 JAN 2022 AT 23:32
26 JAN 2022 AT 7:29
பனித்துளி மீது
மென்மையாய்
படரும் செந்கதிரை
போல்
அவன் உதடுகளாள்
என் மீது
படர்ந்து சென்றது
முதல் முத்தம்...!
#லட்சுமிதா💜-
23 JAN 2022 AT 19:11
குழப்பத்தில் , மன வேதனையில்
எளிதாக கிடைக்கும்
இடத்தில், எல்லாம் முடிவுகளும்
குறுகளாக தான் தெரியும்
பொருத்திருந்து ,
வரிவடைந்து,
ஆகாய மலரை போல்
முடிவெடு
லட்சு....❣
#லட்சுமிதா💜
-
15 NOV 2021 AT 19:11